திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி திருவிழாவின் 9ஆம் நாள் உற்சவத்தில் கோவர்த்தனாம்பிகை அம்மன் சிவபூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ...
