மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!
மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்வதாகவும், ராமர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...