தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சம்.... சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை...