gold theft - Tamil Janam TV

Tag: gold theft

நூதனமாக பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த போலி டாக்டர்கள் கைது!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்று பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். கொளத்தூரை சேர்ந்த காஞ்சனா ...

கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கோயில் உண்டியலை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோயிலை, பூசாரி வழக்கம் ...

நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! – கொத்தாக தூக்கிய போலீசார்

சேலம் அருகே பட்டப்பகலில் வெள்ளிக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி, மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

நகைக்கடையில் கைவரிசை – திமுக பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், கவரிங் நகைக்கடையில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குளச்சல் பேருந்து நிலைய ...

ஏகாம்பரநாதர் கோயிலில் நகை மாயம் – தனிநீதிபதி விசாரணை தேவை! – காடேஸ்வரா சுப்பிரமணியம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 312 சவரன் நகை மாயமான சம்பவம் தொடர்பாக தனி நீதிபதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா ...

கன்னியாகுமரியில் தொழில் அதிபரை தாக்கி 200 சவரன் நகை, பணம் கொள்ளை!

கன்னியாகுமரியில் தொழில் அதிபரை தாக்கி 200 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியனூர் பகுதியில் வசித்து வரும் தொழில் அதிபர் மோகன்தாஸ், ...

அதிர்ச்சி : கோவையில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை!

கோவையில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் பிரபல தனியார் நகைக்கடை ...