விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.47.52 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
துபாயிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட தங்கக் கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக விமான ...