ஏகாம்பரநாதர் கோயிலில் டிச.6ல் தங்கத்தேர் வெள்ளோட்டம்!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் டிசம்பர் 6ம் தேதி தங்கத்தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 12 ஆண்டுகளுக்கு ...
