வேளச்சேரி திரையரங்கில் உடைந்திருந்த இருக்கை – ரசிகர்கள் ஊழியர்கள் வாக்குவாதம்!
சென்னை வேளச்சேரியில் "குட் பேட் அக்லி" திரையிடப்பட்ட திரையரங்கில் இருக்கை உடைந்திருந்ததால் , ஊழியர்களிடம் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை வேளச்சேரியில் ...