ரூ.172 கோடி வசூலித்த குட் பேட் அக்லி படம்!
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் 172 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இப்படம் ...