நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம்!
நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம், ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம், ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமாருக்குப் பிளாக்பஸ்டர் ...