விரைவில் ரூ.150 கோடி வசூலிக்கும் குட் பேட் அக்லி!
விரைவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் 150 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 30 ...