குட் பேட் அக்லி பயங்கர மாஸாக இருக்கும் : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
திரைப்பட இசையமைப்பாளராக வருவதற்கு இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும்தான் காரணம் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். திரைப்பட ஆடை வடிவமைப்பாளரான ஹினாவின் புதிய ஆடைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் ...