எதிர்கட்சியாக இருந்த போது ஆளுநர் மாளிகை சென்றது ஏன்? – திமுகவுக்கு தமிழிசை கேள்வி!
விஞ்ஞான நூற்றாண்டில் நல்ல குடிநீரை கொடுக்க ஸ்டாலின் அரசால் முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...