இயேசுபிரானின் அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும்! – அண்ணாமலை
சக உயிர்களிடையே, சகோதரத்துவத்தையும், அக்கறையையும், வெளிப்படுத்தும் புனித வெள்ளிப் பெருவிழா எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புனித வெள்ளி தினத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் ...