பஞ்சாப் மாநிலத்தில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஓட்டுநர்கள் காயம்!
பஞ்சாப் மாநிலம் ஃபதேகர் சாஹிப் மாவட்டம் அருகே, 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 2 ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்தனர். மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ...