கேட்ஜெட்ஸ்களை விற்க அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொடங்கிய கூகுள்!
கூகுள் தனது தயாரிப்புகளை நேரடியாக இந்தியாவில் விற்பனை செய்வதற்காக அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் தொடங்கியது. கூகுள் இதுவரை பிளிப்கார்ட், டாடா குழுமத்தின் குரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலம் விற்பனை செய்து ...