கோடை மழையால் நெல்லிக்காய் விளைச்சல் அதிகரிப்பு!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நெல்லிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜெயமங்களம், மேல்மங்களம் உள்ளிட்ட பகுதிகளில் நெல்லிக்காய் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு ...