சனாதன தர்மத்திற்கு எதிராக பேச முடியாது : காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப் அறிவிப்பு!
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப் அக்கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சி தவறான பாதையில் செல்கிறது. ...