தொழிலாளர்கள் பணம் ரூ.13,000 கோடியை செலவு செய்துவிட்டனர்! – தமிழக அரசு மீது பகீர் புகார்
போக்குவரத்துறை தொழிலாளர்களின் பணம் ரூ. ரூ.13,000 கோடி செலவு செய்துவிட்டனர் என சென்னை உயர் நீதிமன்றதில் தமிழக அரசு மீது பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அரசு போக்குவரத்துக் ...