கலைஞர் உரிமைத் தொகையை உங்கள் வீட்டில் இருந்தா எடுத்துக் கொடுக்கிறீர்கள்? உதயநிதி! – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி
"திமுக தொண்டர்கள் உங்களை பார்த்து இது என்ன உங்க அப்பன் வீட்டு கட்சியா... நீங்கள் மட்டுமே தலைவர் பதவிக்கு வருகிறீர்கள் என்று கேட்கலாமா" என ஆளுநர் தமிழிசை ...