சாலை மறியலில் ஈடுபட்ட அரசு நிதி உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் கைது!
நிறுத்தி வைக்கப்பட்ட பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியர்களை ...