அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி : இடங்களை அதிகரிக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!
அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், 50 சதவீதம் இடங்கள் அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது ...