பூந்தமல்லி அருகே மெட்ரோ ரயில் பில்லரில் மோதிய அரசுப்பேருந்து – 10 பேர் காயம்!
சென்னை பூந்தமல்லி அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து மெட்ரோ ரயில் பில்லரில் மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லி ...