அம்பாசமுத்திரம் அருகே வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து!
அம்பாசமுத்திரம் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ...