அரசுப் பேருந்து மீன் கம்பம் மீது மோதி விபத்து!
திருநெல்வேலியில் பிரேக் பிடிக்காமல் சென்ற அரசுப் பேருந்து மின் கம்பம் மீது மோதியதில் 10 பேர் காயமடைந்தனர். திருநெல்வேலியில் இருந்து சுத்தமல்லிக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேட்டை அருகே சென்றபோது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து ...