நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசுப் பேருந்து 1மணி நேரத்திற்கு மேலாக சிறைபிடிப்பு!
நெல்லை வள்ளியூரில், மத ரீதியாகப் பிரச்னை ஏற்படுத்த முயன்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் ...
