கும்பகோணம் அருகே டிரான்ஸ்பார்மர் மீது மோதிய அரசு பேருந்து!
கும்பகோணம் அருகே சாலையோரம் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் மீது அரசுப் பேருந்து மோதியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு இருமார்க்கமாக அரசுப் ...