அரசு பேருந்து நிறுத்தம் – 4 கி.மீ. தூரம் நடத்தும் செல்லும் பள்ளி மாணவர்கள்!
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அரசு பேருந்து இயக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. ...