இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் நடுவழியில் நின்ற அரசு பேருந்து – பயணிகள் கடும் அவதி!
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு குளிர்சாதன பேருந்தில் பழுது ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தேனிக்கு ...