செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு – பயணிகள் அவதி!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 66 லட்ச ரூபாய் பாக்கி தொகை செலுத்தாததன் காரணமாகச் சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். செஞ்சி அருகே ...
