இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன!
ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் முதன்முறையாக, ராமநாதபுரத்திலிருந்து பெரியபட்டினத்திற்கு இயக்கப்படும் நகர பேருந்து மற்றும் ராமநாதபுரத்திலிருந்து சாயல்குடிக்கு ...