பிரேத பரிசோதனை செய்யாமல் அரசு மருத்துவர்கள் அலைக்கழிப்பு!
மயிலாடுதுறையில் உயிரிழந்த தந்தைக்கு பிரேத பரிசோதனை செய்யாமல் மருத்துவர்கள் அலைக்கழிப்பதாக கூறி, மகன்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழையூர் கே.கே.நகரை சேர்ந்த கலைச்செல்வன் அரசு ஆரம்ப ...