கோமாவுக்கு சென்ற சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!
நாகையில் கட்டுவிரியன் பாம்பு கடித்ததால் கோமாவுக்கு சென்ற சிறுவன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பினான். திருக்குவளையை அடுத்த மோகனூரை ...