ஐ.எஸ்.ஐ-க்கு ரகசியங்களை கசியவிட்ட அரசு ஊழியர் கைது!
பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றதாக ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவர் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஃபெரோஷாபாத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் சார்ஜ்மேனாக பணியாற்றி வந்த ரவீந்திர ...