ஜேசிபி இயந்திரம் மீது மோதிய அரசு விரைவு பேருந்து!
திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு பேருந்து நாகர்கோவில் நோக்கி சென்றுகொண்டிருந்தது. கோவில்பட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்றுகொண்டிருந்த ஜேசிபி இயந்திரம் ...