எட்டயபுரம் அருகே கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான அரசு விரைவு பேருந்து!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கடைக்குள் புகுந்து அரசு பேருந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி அரசு விரைவு ...