அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு! – நோயாளிகள் அவதி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு மருத்துவமனையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மருத்துவமனை முழுவதும் இருளில் மூழ்கியது. பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் மின்வெட்டு ...