மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற அதிகாரிகள் வலியுறுத்தல்!
மாஞ்சோலை தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை வெளியேற்ற அரசு அதிகாரிகள் முயலும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாஞ்சோலையில் காவல்துறை பாதுகாப்புடன் கிராம நிர்வாக அலுவலர் ...