அரசுக்கு சொந்தமான நிலம் ஆளும் கட்சியினரால் ஆக்கிரமிப்பு!
சென்னை அடுத்துள்ள பல்லாவரத்தில் அரசுக்குச் சொந்தமான ஓ.எஸ்.ஆர் நிலத்தை ஆளும் கட்சியினர் ஆதரவோடு சிலர் ஆக்கிரமித்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். TNHB காலனியில் தொல்லியல் துறைக்குச் சொந்தமான நிலம் ...
