அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கூட்டம்!
மயிலாடுதுறை மாவட்டம், சோழம்பேட்டை பகுதியில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. சோழம்பேட்டையில் உள்ள மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ...