தனியார் பள்ளிகள் உதவியுடன் அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும் விவகாரம் – பல்வேறு அமைப்புகள் கண்டனம்!
தமிழகத்தில் 500 அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளின் உதவியுடன் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு தனியார் பள்ளி சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழ்நாடு தனியார் ...