நித்தியானந்தாவின் சொத்துக்களை அரசு கையகப்படுத்த வேண்டும் : இந்து துறவி பக்தர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர்
நித்தியானந்தா பீடத்திற்கு சொந்தமான சொத்துக்களை தமிழக அரசு கையகப்படுத்தப்பட வேண்டும் என இந்து துறவி பக்தர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பால்ராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், நித்தியானந்தாவுக்குச் சொந்தமான தியான பீடம் ...