தமிழகத்தில் காலியாக உள்ள அரசு காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு!
தமிழ்நாடு முழவதும் காலியாக உள்ள 90 அரசு காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட ...