மணக்குள விநாயகர் கோயிலில் ஆளுநர் கைலாஷ்நாதன் சுவாமி தரிசனம்!
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயிலில், தனது பிறந்தநாளையொட்டி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயிலுக்கு வருகைபுரிந்த அவருக்கு நிர்வாகம் ...