நூறு ஆண்டுகள் காத்திருப்பை, உணர்வுப் பூர்வமாக ஆளுநர் இல. கணேசன் வெளிப்படுத்தியுள்ளார்! – அண்ணாமலை
ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் எனத் தமிழக பாஜக மாநிலத் ...