Governor R.N.Ravi - Tamil Janam TV

Tag: Governor R.N.Ravi

குடியரசு தின விழா கொண்டாட்டம் – சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு!

குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார். நாடு முழுவதும் 77வது குடியரசு நாள் விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ...

சென்னையில் குடியரசு தின விழா 2-ம் நாள் ஒத்திகை!

சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தினத்திற்கான 2ம் நாள் ஒத்திகை அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் 77-வது குடியரசு தினம் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்பட ...

பிரிவினைகளை கடந்து ஒருமைப்பாட்டை நோக்கிச் செல்வதே உண்மையான சுதந்திரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரிவினைகளைக் கடந்து ஒருமைப்பாட்டை நோக்கிச் செல்வதே உண்மையான சுதந்திரம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய இலக்கிய விழா ...

2026 ஜனவரி 6-ல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர்?

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஜனவரி 6ம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சட்டசபை கூட்டத்தை ...

பாரதியாரின் பாடலை பாடிய டெல்லி மாணவிகள் – ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

டெல்லியை பூர்வீகமாக கொண்ட இரண்டு பள்ளி மாணவிகள், பாரதியாரின் பாடலை பாடியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வியந்து பாராட்டினார். ஆளுநர் மாளிகையான மக்கள் பவனில், பாரதியார் பிறந்தநாள் விழா ...

கோயில் நிலங்களில் கட்டடங்கள் தொடர்பான தீர்மானத்தை திருப்பி அனுப்ப வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திருப்பரங்குன்றத்தின் மேல் இருப்பது தர்காவே இல்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை ...

தமிழ் மொழி பாரத நாட்டின் பெருமை – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

தமிழ் மொழி பாரத நாட்டின் பெருமை என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், காசி-தமிழகத்திற்கு இடையே உள்ள பந்தம் ...

ராஜ் பவன் இனி ‘மக்கள் பவன்’ என்று அழைக்கப்படும் – ஆளுநர் ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உத்தரவு!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் 'ராஜ் பவன்' என்ற பெயர் 'மக்கள் பவன்' என மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் ...

ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த சபாநாயகர் – தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த சபாநாயகருக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சென்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மணக்குள விநாயகர் ...

பாரதத்தையும், சனாதன தர்மத்தையும் பிரிக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரதத்தையும், சனாதன தர்மத்தையும் பிரிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபா அரங்கில் நாமசங்கீர்த்தன வெள்ளி விழாவை ...

தமிழகத்தின் கலாச்சார மையமாக சென்னை திகழ்கிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தின் கலாச்சார மையமாக சென்னை திகழ்வதாக  ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் தென் மண்டல கலாச்சார மையம் ...

தமிழகத்தில் சுமார் 22 லட்சம் விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தால் பயன் அடைந்துள்ளனர் – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தால் பயனடைந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியின் ...

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமைச் சின்னம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மறைந்த பிரபல அசாம் பாடலாசிரியா் பூபன் ஹசாரிகா நூற்றாண்டு விழா சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா ...

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மசோதாக்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதம் ...

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் குனிகாந்தூர் ஜவ்வாது மலைவாழ் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. ...

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதப்படுத்துவதாக வெளியான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழக சட்டப்பேரவையில் ...

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

சென்னை தி.நகரில் நடைபெற்ற குருநானக் தேவ் பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். குருநானக் தேவ் பிரகாஷின் 556வது பிறந்த நாளையொட்டி ...

சனாதனத்தை டெங்கு, மலேரியா என தாழ்த்தி பேசினாலும் அழிக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

சனாதனத்தை டெங்கு, மலேரியா என தாழ்த்தி பேசினாலும் அழிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது மடாதிபதி, மாசிலாமணி ...

தருமபுரம் ஆதீன மடாதிபதி மணிவிழா மாநாடு – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணிவிழா மாநாட்டில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, விழா மலரை வெளியிட்டதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தருமபுரம் ஆதீனத்தின் ...

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் – ஆளுநர் ஆர்.என்.ரவி

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு, ஆந்திரா ...

560-க்கும் மேற்பட்ட சுயாட்சி மாநிலங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற தேசத்தை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் பட்டேல் – தமிழக ஆளுநர் புகழாரம்!

560க்கும் மேற்பட்ட சுயாட்சி மாநிலங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற தேசத்தை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் பட்டேல் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர் ...

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

கேரளாவில் ஒழிக்கப்பட்டதுபோல தமிழகத்தில் தீண்டாமை இன்னமும் ஒழியவில்லை என்றும், நாள்தோறும் சமூக நீதிக்கு எதிரான சம்பவங்கள் நடப்பதை தமிழக செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி ...

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

தமிழகத்தில் பட்டியலினத்தவர்களை பாதுகாப்பதிலும், வழி நடத்துவதிலும் மோசமான நிலை காணப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் ...

குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

குடியரசு துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை, ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் இல்லத்திற்கு ...

Page 1 of 5 1 2 5