ஆளுநர் மாளிகையில் கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!
பீகார் மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநிலங்களின் சிறப்பம்சங்கள் அடங்கிய கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ...