கம்பரின் பாதத்தில் தாமரை மலர்களை வைத்து ஆளுநர் ரவி வழிபாடு!
சிவகங்கை அடுத்த நாட்டரசன் கோட்டையில் கம்பன் கழகம் சார்பில் பங்குனி அத்த திருவிழா நடைபெற்றது. நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் அருட்கோயிலில் ஆண்டுதோறும் கம்பன் கழகம் சார்பில் பங்குனி அத்த திருவிழா நடைபெறுவது வழக்கம். ...