செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!
செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் போக்குவரத்து ...