ஆதார் குறித்த ஆதாரமற்ற தகவல்களை புறம்தள்ள வேண்டும்!-பதிலடி கொடுத்த மத்திய அரசு .
பாரத மக்களின் பெரும் நம்பிக்கையான ஆதார் அட்டையின் ‘பயோமெட்ரிக்’ தொழில் நுட்பத்துறையின் நம்பகத்தன்மை குறித்து மூடி நிறுவனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இதற்கு, மூடி நிறுவனம் ஆதரமற்ற ...