கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்து ஊழியர்கள் போராட்டம்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனத்தை கண்டித்து அரசு விரைவு பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட ...